இந்து ஒருங்கிணைப்பு மேம்பாட்டு இயக்கம்

  • துரைமுருகர் சிவா மரபு சித்தாந்த தியான சபை வளாகம்,

  • கணக்கன்பட்டி அஞ்சல், பழனி,

  • திண்டுக்கல் மாவட்டம் - 624 613.


E-mail : hinduupm@gmail.com, contact@hinduupm.co.in
Mobile Number : +91 9750682449

இறைத் தொண்டு செய்யும் அன்பர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்குதல். வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை பழனி மற்றும் நத்தாநல்லூர் தியான சபையில் யோகா, தியானம், மந்திரப்பயிற்சி வகுப்புகள் முடித்து மதியம் அன்னதானம் வழங்குதல். பாதயாத்திரை செல்பவர்களுக்கு அன்னதானம் வழங்குதல். இந்த அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் அன்பளிப்பு வழங்கி பகவான் அருளாசி பெற கேட்டுக் கொள்கிறோம்.

  • Account Name    : Hindu United                              Progressive Movement

  • Account Number : 020200100104313

  • Bank Name         : Dhanalaxmi Bank

  • Branch                : Palani

  • IFSC Code          : DLXB0000202குறிப்பு : M.O அனுப்புவர்கள் மேற்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.