இறைவழிபாட்டை முறையாகவும் முழுமையாகவும் எப்படி செய்வது என்பதை பற்றி மிகதெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இதை கேட்டு மற்றவர்களுக்கும் share செய்யவும் நன்றி!!! - HINDU UPMபிள்ளைகளை வளர்ப் பதில் பெற்றோர்கள் கடமையை பற்றியும்..இறைவனை நினைப்பதற்கு மா மருந்தாக இருப்பது எது என்று சொல்லப்பட்டுள்ளது. இதை கேட்டு மற்றவர்களுக்கும் share செய்யவும்...தியானம் என்றால் என்ன ? அதை எப்படி செய்வது பற்றிய அருளுரை அனைவரும் கேளுங்கள் ...கேட்டு தியானம் செய்ய முயற்சிசெய்ய HINDU UPM வாழ்த்துகிறது! அனைவர்க்கும் இதை ஷேர் செய்யுங்கள்..நிதானமாகவும் சாந்தமாகவும் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம் என்பதை பகவான் கிருஷ்ண பரமாத்மா கதை மூலம் சொல்லப்பட்டுள்ளது கேட்டு மற்றவர்களுக்கும் share செய்யவும்... -HINDU UPM

பகவான் எத்தகைய பக்தர்களை நேசிக்கிறார் என்பதை பரிக்ஷித் மகராஜா (அபிமன்யு மகன்) கதை கேட்டு நாமும் பின்பற்றுவோம்.. மற்றவர்க்கும் சொல்லுவோம். நன்றி! -HINDU UPM

தன்னை ஆராய அறிவை பயன்படுத்து. பிறரை ஆராய அன்பை பயன்படுத்து... நல்லவர்களின் சேர்க்கை மிக முக்கியம் என்பதை பகவான் கிருஷ்ணர் தர்மருக்கு எடுத்து சொல்லும் கதை. -HINDU UPM

தொடர்ந்த பக்தி இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும். தொடர் பக்தியால் இறையருள் பெற வேண்டும் என்ற கொள்கையோடு இந்நாளை தொடங்குவோம்.... -HINDU UPM

சரணாகதி பற்றிய அருமையான கதை.. அனைவரும் கேளுங்கள். கேட்டு இறைவனிடம் சரணாகதி அடைந்து பெரு வாழ்வு வாழ HINDU UPM வாழ்த்துகிறது!!!!