கணவன் மனைவி எப்படி விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று அழகான கதையுடன் விளக்கமாக குருஜி கூறியுள்ளார்கள். விட்டுக் கொடுப்பவர் கெட்டு போவதில்லை... கெட்டு போவர் விட்டுக் கொடுப்பதில்லை.

பகாவனிடம் நாம் எதை கேட்க வேண்டும் என்பதை குருஜி அவர்கள் மிக அழகான கதை மூலம் கூறியுள்ளார்கள்.. அனைவரும் கேளுங்கள்..இதை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்.. - HINDU UPM

பொருளை விருத்தி செய்யும் உலகில் அருளை விருத்தி செய்ய அலைபவரே அருளாளர்....மகாராஷ்டிரா பண்டரிபுரம் ஊரில் நடந்த உண்மை சம்பவம் அனைவரும் கேளுங்கள், கேட்டு நீங்களும் இறை அருளை விருத்தி செய்ய HINDU UPM வாழ்த்துகிறது!!!

அனைவரும் கேளுங்கள் இறைவன் நமக்கு கொடுக்கும் சோதனையின் விளக்கம் சொல்லப்பட்டு இருக்கிறது.. கேளுங்கள் மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள் .... வாழ்த்துக்கள் HINDU UPM!!!

இந்த உலகத்தில் யார் பெரிய துறவி என்பதை சொல்லும் கதை... அனைவரும் கேளுங்கள் மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்...வாழ்த்துக்கள்!!!HINDU UPM..

இந்த உலகத்தில் யார் பெரிய துறவி என்பதை சொல்லும் கதை... அனைவரும் கேளுங்கள் மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்...வாழ்த்துக்கள்!!!HINDU UPM..

"தீர்க்கமான ஆலோசனை செய்து ஒரு செயலை செய்யுங்கள்...அதை வெற்றிகரமாக முடிப்பதில் நன்மை இருப்பதாக தெரிந்தால் அதை விடாமல் செய்யுங்கள்..." நிர்வாக மேலாண்மை பற்றி விளக்கும் அருமையான கதை அனைவரும் கேளுங்கள்

"தன்னை திருத்தி அமைப்பதன் மூலம் ஒரு மனிதன் தனக்கு தோன்றும் தீமையை வெல்லுகிறான்".. இறந்தவர்களுக்காக செய்யும் மங்கள பிரார்த்தனை பற்றி கதை..இதை அனைவரும் கேட்டு பின்பற்றுங்கள் மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்...