"தீராக் கோபம் போராக முடியும்"...கோபத்தை எப்படி வெல்வது என்பதை பற்றி உணர்த்தும் கதை...அனைவரும் கோபத்தை தவிர்த்து வாழ்கையில் வெற்றி பெற HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது...இந்த அருளுரையை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்....

ஆணவமாக பேசாமல், மற்றவருடைய மனம் புண்படாமல் பேசாமல்... அனைவருக்கும் புரியும்படி இன்சொற்களால் பேசுவதால் கிடைக்கும் வெற்றியை பற்றிய அருளுரை... இந்த அருளுரை கேட்டு அனைவரையும் வெற்றி பெற HINDU UPM வாழ்த்துகிறது!!!!!

வீடு பேறு எய்த இல்லறமா? துறவரமா? என்பதை விளக்கும் அருளுரை அனைவரும் இதை கேட்டு தெளிவு பெற HINDU UPM வாழ்த்துகிறது!!!!! இந்த அருளுரையை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்....இறைவனை நினைப்பதற்கு படிப்பறிவை விட நினைப்பறிவு மேலானது.. இவ்வறிவுரையை கேட்டு இறைவனை நினைத்து வாழ்கையில் உயர்வடைய HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது..
இந்த அருளுரையை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்....

குரு என்பதற்கான விளக்கத்தையும், இறை நம்பிக்கை, சரணாகதியின் கருத்துக்களையும் குருஜி அவர்கள் வழங்கியுள்ளார்கள், இதை கேட்டு உணர்ந்து செயல்படுங்கள்...இதை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..

பகவத்கீதையில் சொல்லப்பட்ட முக்கியமான பத்து அறிவுரைகளையும், திருவிளக்கு பூஜையின் விளக்கம் மற்றும் மகிமை பற்றியும் குருஜி அவர்கள் கூறியுள்ளார்கள்..அனைவரும் இதை கேட்டு உணர்ந்து நடைமுறை படுத்துங்கள்....

உலக வாழ்க்கை, ஞான வாழ்க்கை பற்றிய கருத்துக்களுக்கும், தன்னை தானே கண்காணித்தேல் என்பதை பற்றியும் குருஜி அவர்கள் கதையின் மூலம் தெளிவு படுத்தியுள்ளார் சிந்தித்து செயல்படுங்கள்....இதை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..

அன்பு மற்றும் ஞானத்தின் விளக்கத்தை குருஜி அவர்கள் கூறியுள்ளார்கள்...அனைவரும் அன்பு செலுத்தி இறை அருள் பெற...வெற்றி பெற HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது...இதை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..