நல்ல செயல்கள் செய்வதால் கிடைக்கும் மகிழ்ச்சி இவற்றை விளக்கும் அருமையான அருளுரை..அனைவரும் கேட்டு நல்ல செயல்கள் செய்து இறை நினைப்புடன் வாழ HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது...இதை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்...

சோம்பல், சோர்வால் ஏற்படும் துன்பங்களும் அவற்றை வெற்றி கொள்ளும் விதத்தை குருஜி அவர்கள் விளக்கியுள்ளார்கள்...அனைவரும் கேட்டு சோம்பலை நீக்கி தொடர்ந்து மந்திரம் சொல்லி வாழ்கையில் வெற்றி பெற HINDU UPM பிரார்த்தனை செய்கிறது..

சான்றோர்களின் நட்பு கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதனை கேட்டு சான்றோர்களின் நட்பை பெற்று வாழ்கையில் வெற்றி பெற HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது...இதை மற்றவர்க்கும் share செய்யுங்கள்....

உண்மையான கர்மயோகி யார் மற்றும் எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் என்பதை ராமர் லட்சுமணன் கதையின் வாயிலாக சொல்லப்பட்டுள்ளது....அனைவரும் இதை கேட்டு நல்ல எண்ணம் படைத்த கர்மயோகியாக மாற HINDU UPM வாழ்த்தி, பிரார்த்தனை செய்கிறது...

புத்தரின் 23 முக்கியமான சிஷ்யைகளில் ஒருவரின் கதை, விதி உள்ள மனிதர்களை இறைவன் எப்படி தன்னை நினைக்கவைக்கிறார் என்பதை சொல்லப்பட்டுள்ளது அனைவரும் கேட்டு பயன்பெறவும் மற்றவர்க்கும் share செய்யவும்...

ஜனகமாஹராஜ் எப்படி குடும்பத்தில் இருந்துகொண்டே சிறந்த ஞானியாக உள்ளார் என்பதை சுவையான சம்பவத்தின் மூலம் சொல்லப்பட்டுள்ளது....அனைவரும் இந்த அருளுரை கேட்டு மிக சிறந்த பக்தனாக,ஞானியாக வர HINDU UPM வாழ்த்துகிறது!!

வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம்...சத்தியமாகிய இறைவனை மட்டும் இழந்து விடக் கூடாது.. இதை அனைவரும் கேளுங்கள்.... இந்த அருளுரையை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்....

ஈரேழு பதினான்கு உலகத்திலும் யார் மிக பெரியவர் என்ற நாரதர் கேள்விக்கு பகவான் விஷ்ணு அளிக்கும் பதில்...அனைவரும் இதை கேளுங்கள் ...கேட்டு நீங்கள் அனைவரும் இந்த உலகத்தில் பெரியவராக மாற HINDU UPM வாழ்த்தி பகவானிடம் பிரார்த்தனை செய்கிறது..