நம்பிக்கையோடு மந்திரம் சொன்னால் இறைவன் என்ன என்ன செய்வார்...என்பதை சொல்லும் அருமையான கதை அனைவரும் இதை கேளுங்கள்...கேட்டு நீங்கள் அனைவரும் மந்திரம் சொல்லி இறைவன் அருள் பெற HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது...

கேள்வி பதில்.. திருமணத்தில் மணமக்களை எப்படி வாழ்த்த வேண்டும் என்ற கேள்விக்கு பதில்...இதை அனைவரும் கேளுங்கள். கேட்டு பின்பற்றுங்கள்...இதை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள், கண்டிப்பாக மற்றவர்களுக்கும் சொல்லி தாருங்கள்..

கூட்டுப் பிரார்த்தனை என்பது என்ன? அதை எப்படி செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு பதில்...இதில் குடும்ப கூட்டுப் பிரார்த்தனை பற்றியும் விளக்கியுள்ளார்கள்...அனைவரும் இதை கேளுங்கள்..கேட்டு கூட்டுப் பிரார்த்தனை செய்து..வாழ்க்கையில் வெற்றி பெற HINDU UPM வாழ்த்துகிறது!!

பிரதோஷ வழிபாட்டிலும் மகாசிவராத்திரி வழிபாட்டிலும் நாம் எப்படி முறையாக பகவானை நினைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அனைவரும் கேட்டு மற்றவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள் இறைவனருளை பெறுங்கள் நன்றி!!!கிரிவலம் மற்றும் பாதயாத்திரை பற்றிய விளக்கங்கள் மிக தெளிவாக சொல்லப்பட்டுள்ளது இதை கேட்டு மற்றவர்க்கும் share செய்யுங்கள். பகவானை நினைத்து ஆத்ம உயர்வு பெறுவோம் நன்றி!!!

மனம் உறுதியில்லாமல் போக முக்கியமான மூன்று காரணத்தையும்...மேலும் நம்பிக்கை, விடாமுயற்சிக்கான கதை சொல்லப்பட்டுள்ளது...அனைவரும் இதை கேட்டு மனஉறுதியுடன் பகவானை நினைத்து..நம்பிக்கையுடன் அவரை தொடர்ந்து நினைத்து இம்மை,மறுமை இரண்டிலும் வெற்றி பெற HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது..

தியானம் செய்ய சில யோசனைகளும் நாம் இறை நம்பிக்கையோடு வாழ வேண்டும் என்பதற்கு கதையும் கருத்தும் சொல்லப்பட்டுள்ளது... அனைவரும் இந்த அருளுரைப்படி நன்றாக தியானம் செய்திடவும், இறை நம்பிக்கையுடன் இருந்து வாழ்கையில் வெற்றி பெறவும் HINDU UPM வாழ்த்தி பிரார்தனை செய்கிறது....


தனக்கென்று இல்லாமல் பிறருக்காக பகவானிடம் வேண்டுபவனே சிறந்த பக்தன். எதையும் நம்பிக்கையோடு செய்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்பதற்கு கதை சொல்லப்பட்டுள்ளது...அனைவரும் இந்த அருளுரையில் உள்ளபடி மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்து நாமும் வெற்றி பெறுவோம் மற்றவர்க ளையும் வெற்றி பெற செய்வோம்...