மிக உயர்ந்த உதவியாக கருதப்படுவது எது என்பதையும் நமது அன்றாட வாழ்கையில் செய்யும் செயல்களோடு எப்படி இறைவனை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லப்பட்டுள்ளது...இதை அனைவரும் கேட்டு உங்கள் வாழ்க்கையில் இறைவனை கலந்து இம்மை மறுமை இரண்டிலும் வெற்றி பெற HINDU UPM வாழ்த்துகிறது!!


தொடர்ந்து இறைவனை நினைப்பதும், அதோடு மட்டுமல்லாது மற்றவர்களையும் நினைக்க வைப்பது ஆகிய வழிகளில் இறைவனை மிக எளிதாக அடைந்து விடலாம்...அவர்களே பகவான் நேசிக்கும் சிறந்த பக்தன் ஆவான் என்பதை விளக்கும் நாரதர் கதை...அனைவரும் இதை கேளுங்கள் கேட்டு மற்றவர்களையும் இறைவனை நினைக்க வைக்க HINDU UPM வாழ்த்துகிறது!!

பகவான் மிது நம்பிக்கையும், தொடர்ந்து இறைநினைப்பும் இருக்குமானால் எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையும் மாறும்.... அனைவரும் இதை கேட்டு பகவானை மானசிகமாக பூஜித்து வெற்றி பெற HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது... இந்த அருளுரையை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்....மாயை என்றால் என்ன? மாயையை பற்றி பகவான் நாரதருக்கு உணர்த்தும் கதை..அனைவரும் இந்த அருளுரை கேட்டு மாயையில் இருந்து விடு பட HINDU UPM பகவானிடம் பிரார்த்தனை செய்கிறது.... இந்த அருளுரையை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்....
எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை பிதாமகர் பீஷ்மர் பாண்டவர்களுக்கு சொன்ன கதை...அனைவரும் கேளுங்கள் கேட்டு முன்னெச்சரிக்கையுடன் பகவானை நினைத்து வெற்றி பெற HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது.... இந்த அருளுரையை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்....
துன்பத்தில் இருந்து விடுபட எப்படி பகவானை வணங்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் தனது சீடர்களுக்கு எடுத்து சொல்லும் கதை இதை கேட்டு நாமும் பின்பற்றுவோம்...இதை கடைப்பிடித்து அனைவரும் துன்பத்திலிருந்து விடுபட HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது.... இந்த அருளுரையை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்....


தாயுமானவர் சொன்ன பாசம் மோசம் செய்யும் என்பதை அழகான கதையின் வாயிலாக சொல்லப்பட்டுள்ளது அனைவரும் இந்த அருளுரையை கேட்டு அனைவரிடமும் அன்பு செலுத்தி இறைவனின் அன்பை பெற HINDU UPM வாழ்த்துகிறது பகவானிடம் பிரார்த்தனை செய்கிறது....

எந்த தொழில் செய்தாலும் சரி, எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சரி.. எந்த ஒரு சூழ்நிலையிலும் பகவானை நினைப்பது உறுதியாக இருந்தால் கண்டிப்பாக பகவானை அடைய முடியும் என்பதை மிக அழகாக கதை மூலமாக குருஜி அவர்கள் நமக்கு உணர்தியுள்ளார்கள்... இதை அனைவரும் கண்டிப்பாக கேளுங்கள்...நீங்களும் தொடர்ந்து இறைவனை நினைத்து மந்திரம் கூறி மானசீக பூஜை செய்து அருள் பெற HINDU UPM வாழ்த்துகிறது ...