ஒரு ஞானி, ஒருவரை தர்மம் செய்ய வைக்க நடத்தும் நாடகத்தை பற்றிய கதை.. அனைவரும் இதை கேளுங்கள் தொடர்ந்து பகவானை நினைத்து தர்மம் செய்து வெற்றி பெற HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது.. இந்த அருளுரையை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..

இறைவன் மேல் நம்பிக்கையுடன் மானசீக பூஜை செய்துவருபவர்க்கு மனஉறுதியும், தெளிவும், சகலமும் கிடைக்கும்...இறைவன் மேல் திடநம்பிக்கையும், சரணாகதியும் இருந்தால் சாதாரண மனிதன் கூட ஓடும் ஆற்றின் மேல் நடக்க முடியும் என்பதை கூறும் கதை...அனைவரும் இந்த அருளுரையை கேட்டு இறைவன் மேல் நம்பிக்கையுடன் இருந்து மானசீக பூஜை செய்து பிறவி என்னும் பெருங்கடலை கடந்து வெற்றி பெற HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது..

மனதை கண்காணித்து இறைவன் பக்கம் திருப்ப தெரிந்தவருக்கு வெற்றி நிச்சயம்...." மனம் ஓர் குரங்கு" என்பதை மிக அழகான கதையின் மூலம் குருஜி அவர்கள் விளக்கியுள்ளார்கள்...அனைவரும் இந்த அருளுரையை கேட்டு மனதை கண்காணித்து வாழ்க்கையில் உயர்வடைய, வெற்றி பெற HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது.. இந்த அருளுரை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்....

"மனதிற்கு தொடர்ந்த பயிற்சியும், விடாமுயற்சியும் இறை நினைப்பிற்கு மிக அவசியமானதாகும்". எப்படி ஒரு தாய் கழுகு தன் குஞ்சுகளுக்கு பறக்க கற்றுத்தருகிறதோ அதைப் போன்று, இறைவன் நமக்கு கொடுக்கும் சோதனைகள் யாவும் நம்மை உயர பறக்க வைக்கவே....... என்பதை குருஜி அவர்கள் தத்ரூபமாக விளக்கியுள்ளார்கள்... அனைவரும் இந்த அருளுரையை கேட்டு உங்கள் வாழ்கையில் உயர பறக்க HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது..

ஆழமான இறை பக்தி, நம்பிக்கை மற்றும் பொறுமையும் இருந்தால் நினைத்த காரியம் வெற்றியாகும்....வியாபாரத்தில் நஷ்டம் அடைந்த ஒரு வியாபாரி எப்படி இறை நம்பிக்கையாலும், நேர்மையி னாலும் முன்னேறினார் என்பதை பற்றிய கதை...அனைவரும் இந்த அருளுரையை கேட்டு வியாபாரத்தில், தொழிலில், பணிகளில் பொறுமையுடன், இறை நம்பிக்கையுடன் இருந்து வெற்றி பெற HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது.. இந்த அருளுரையை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..


நாம் செய்யும் தர்மம் நமக்கு மனநிம்மதியை தரும். தர்மத்தோடு இறைநினைப்பையும் சேர்த்து செய்யும் போது நமக்கு இறைகவசம் உருவாகும்...இதனை பற்றி குருஜி அவர்கள் ஒரு கதையின் மூலம் கூறியுள்ளார்கள்...அனைவரும் இதை கேட்டு இறைகவசம் பெற HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது.. இந்த அருளுரை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..எதன் மீதும் பற்று வைக்காது தனது கடமைகளை இறைநினைப்புடன் செய்து வர வேண்டும்....சிற்றின்பத்தில் சிக்கிக் கொண்ட அரசன் அடுத்த பிறவியில் தங்க மயிலாக தோன்றி இறைவனடி சேர்ந்த கதை...அனைவரும் இதை கேட்டு எதன் மீதும் பற்று வைக்காது இறைநினைப்புடன் தனது கடமையை செய்து இறைவனடி சேர HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது.. இந்த அருளுரை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..இறை நாமம் உயிர்காக்கும் கவசமாகும்...தொடர்ந்து மந்திரம் கூறுவதன் மூலமாகவும், மானசீக பூஜை செய்வதாலும் கஷ்டத்தை கடந்து வெற்றி பெற முடியும்..... ஒரு வசீகரமான ராஜா, சிற்றின்பத்தில் ஆர்வம்காட்டி இறை நினைப்பை மறந்ததால் ஏற்பட்ட துன்பங்களையும் பின் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருகிறார் என்பதை கூறும் கதை... அனைவரும் இந்த அருளுரையை கேட்டு என்றும் இறைநினைப்புடன் இருந்து கஷ்டங்களை கடந்து வெற்றி பெற HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது..