முக்திக்கு முக்கியம் இறைவன் மேல் கொண்ட பக்தியாகும்.... கொடுத்ததைக் கொண்டு, இறைநினைப்புடன் சிறப்பாக வாழ தெரிந்து கொள்ளவேண்டும், பிறர் பொருள் மீது ஆசை கொள்ளக்கூடாது... என்பதை உணர்த்தும் அருளுரை..... அனைவரும் இந்த அருளுரையை கேட்டு பிறர் பொருள் மீது ஆசை கொள்ளாது சிறப்புடன் வாழ HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது... இந்த அருளுரை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..

பிறப்பின் இரகசியத்தை பகவான் நாராயணர் நாரதருக்கு சொல்லும் கதை...அனைவரும் இந்த அருளுரையை கண்டிப்பாக கேளுங்கள்...அனைவரும் இறைநினைப்புடன் மந்திரம் கூறி மானசீக பூஜை செய்து வாழ்கையில் வெற்றி பெற HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது.... இந்த அருளுரை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..


"நன்றி மறப்பது நன்றன்று" நன்றியுணர்வு நன்மை தரும்...இறைவனுக்கு நாம் அடிக்கடி நன்றி சொல்ல பழகவேண்டும்....இறைவன் நமக்கு துன்பம் தருவதற்கு காரணம் நம்மை பக்குவப் படுத்துவதற்கே தவிர கஷ்டப்படுத்துவதற்கு அல்ல.....அனைவரும் இந்த அருளுரையை கேட்டு பக்குவமடைந்து, நன்றியுணர்வுடன் இருக்க HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது....

ஆணவமில்லாது உள்ளத்தில் பகவானை நினைத்து செய்யும் பக்தியே உயர்ந்த சிறந்த பக்தி.. இதையே பகவான் ஏற்றுக்கொள்கிறார் என்பதை விளக்கும் மகாபாரத சம்பவம் ..அனைவரும் இதை கேட்டு பகவானுக்கு உயர்ந்த சிறந்த பக்தி செலுத்த HINDU UPM வாழ்த்துகிறது!!!! இந்த அருளுரையை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்....இறை நினைப்பும், புலன் அடக்கமும் இருந்தால் தான் ஒருவர் தனது மனதை கட்டுப்படுத்த முடியும்..ஒரு தவசி காட்டில் தவம் செய்யும் பொழுது ஒரு நிமிடம் இறை நினைப்பை விட்டதால் எப்படி அவருடைய மனம் புலன்கள் மூலம் வேலை செய்ததை எடுத்துக் கூறும் கதை...அனைவரும் இந்த அருளுரையை கேட்டு இறைவனை நினைத்து வெற்றி பெற HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது.. இந்த அருளுரை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..

மகான் பாண்டுரங்கன் என்பவர் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள் மற்றும் அவருடைய குரு பக்தியை எடுத்து சொல்லும் சம்பவம்....அனைவரும் இந்த அருளுரையை கேட்டு பகவான் மீது நம்பிக்கை வைத்து அவரது திருநாமம் தொடர்ந்து சொல்லி இறை அருள் பெற்று இம்மை, மறுமை இரண்டிலும் வெற்றி பெற HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது.... இந்த அருளுரை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..


மனிதர்கள், பேரின்பமான இறைவனை உணராமல் எப்படி சிற்றின்பத்தில் சிக்கிகொள்கிறார்கள் என்பதை..... இராமகிருஷ்ண பரமஹம்சர் தன் சீடர்களூக்கு சிறப்பாக உணர்த்தும் கதை.... அனைவரும் இந்த அருளுரையை கேட்டு பேரின்பமான இறைவனை உணர HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது.. இந்த அருளுரை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..நாம் நமது இலட்சியத்தை நோக்கி பயணிக்கும் போது தடைகள் பல வந்தாலும் நமது சிந்தனை செயல் அனைத்தும் இலட்சியத்தை நோக்கியே இருக்க வேண்டுமே தவிர, தடைகளை கண்டு வருந்தக் கூடாது... அப்படி ஒரு குருவிடம் இருந்து ஞானம் பெற எப்படி இருக்க வேண்டும் என்பதை மிக அழகாக நமது குருஜி அவர்கள் ஒரு கதையின் மூலம் அருளுரையை வழங்கியுள்ளார்கள்....அனைவரும் இந்த அருளுரையை கேட்டு ஞானம் பெற HINDU UPM வாழ்த்தி, பிரார்த்தனை செய்கிறது....