பெருமைக்காக செய்யும் தொண்டு, உதவிகள் அனைத்தும் இறைவனால் நிராகரிக்கப்படுகிறது...தன்னலம் கருதாது பரிபூர்ணமாக பகவானை நினைத்து செய்யும் தொண்டை இறைவன் அங்கீகரிக்கிறார், ஏற்றுகொள்கிறார்...என்பதை இந்த அருளுரையில் மிக மிக எளிமையாக வழங்கியுள்ளார்கள்...அனைவரும் இந்த அருளுரையை கேட்டு பரிபூர்ணமாக தொண்டு செய்து இம்மை, மறுமை இரண்டிலும் வெற்றி பெற HINDU UPM வாழ்த்தி, பிரார்த்தனை செய்கிறது.. இந்த அருளுரை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..நாம் வாழ்கையில் எப்பொழுதும் பக்தியிலே இருக்கும்பொது எல்லா வழியிலும் நாம் வெற்றி பெறுவோம்...நல்லதை கேட்டு அதை உள்வாங்கி செயல்படுத்துபவரே சத்துவ குணம் படைத்த மனிதர் என்பதைசொல்லும் கதை....அனைவரும் இந்த அருளுரையை கேட்டு சத்துவ குணத்துடன் வாழ HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது... இந்த அருளுரை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..


இறைவனை நினைப்பதே தியானம், தியானம் செய்வது அன்றாட கடமையாக மாற வேண்டும்.. பெற்றோர்களின் கடமை தன் குழந்தைகளுக்கு இறைநினைப்பை கற்றுக் கொடுப்பதே... நாம் செய்யும் சிறு நல்ல செயல் கூட நமக்கு புண்ணியம் சேர்க்கும் என்பது உண்மையிலும் உண்மை என்பதை இக்கதையின் மூலம் குருஜி அவர்கள் உணர்தியுள்ளார்கள்... அனைவரும் இந்த அருளுரையை கேட்டு புண்ணியம் செய்ய HINDU UPM வாழ்த்தி,பிரார்த்தனை செய்கிறது.. இந்த அருளுரை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..இறைநாமம் மலையையும் மடுவாக்கும். இறை நாமத்திற்கு நிகர் எதுவுமில்லை...தொடர்ந்த இறைநாமம் நமக்குள் ஒரு சக்தியை உருவாக்கும்.... இராமர் சீதைக்கு அவரின் திருநாமத்தின் மகிமையை உணர்த்தும் ராமாயண நிகழ்வு...அனைவரும் இந்த அருளுரையை கேட்டு தொடர்ந்து இறைவனின் திருநாமம் சொல்லி வெற்றி பெற HINDU UPM வாழ்த்தி,பிரார்த்தனை செய்கிறது.. இந்த அருளுரை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்.. நாம் வாழ்க்கையில் வெற்றி பெற அனுதினமும் நாம் கூற வேண்டிய மந்திரங்கள்
ஓம் நமசிவாய வாழ்க!! வாழ்க!!
ஓம் சச்சிதானந்தம் வாழ்க!! வாழ்க!!
ஓம் சற்குருநாதர் வாழ்க!! வாழ்க!!

மனிதன் தனது ஐம்பொறிகளை நம்பி மனதை வெளியில் செலுத்தி மாட்டிக் கொள்கிறான்.. எப்படி மனிதன் மாயை என்னும் அரக்கனிடம் மாட்டிக் கொள்கிறான் என்பதை குருஜி அவர்கள் நக்கீரர் காட்டில் தவத்தில் இருக்கும் பொழுது நடந்த நிகழ்ச்சி முலம் மிக எளிமையாக புரியும்படி கூறியிருக்கிறார்....அனைவரும் இந்த அருளுரையை கேட்டு மனம் வெளியில் செல்ல விடாது இறைநினைப்போடு வாழ HINDU UPM வாழ்த்தி,பிரார்த்தனை செய்கிறது.. இந்த அருளுரை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..

குடும்ப வாழ்வில் இருந்து கொண்டே கடவுள் மீது பக்தி செலுத்துபவரே வீரமிக்கவர்...ஒரு விறகு வெட்டி, படைக்கும் கடவுள் பிரம்மாவிடம் கேட்கும் விந்தையான வரம், பற்றிய கதை... அனைவரும் இந்த கதை கேட்டு மானசீகமாக பூஜை செய்து இறை நினைப்போடு வாழ HINDU UPM வாழ்த்தி, பிரார்த்தனை செய்கிறது..

தெளிந்த மனம் தான் புனிதமான கோயில் ஆகிறது, உயர்ந்த உள்ளம் தான் கோயிலின் மூலஸ்தானமாகிறது. மனமாகிய கோயிலில்,இறைவனுக்கு செய்யும் பூஜையே மானசீக பூஜையாகும்... 63 நாயன்மார்களில் பூசலார் நாயன்மார் செய்த மானசீக பூஜையின் சிறப்பை கூறும் கதை...அனைவரும் இந்த அருளுரையை கேட்டு மானசீக பூஜை செய்து வெற்றி பெற HINDU UPM வாழ்த்தி,பிரார்த்தனை செய்கிறது.. இந்த அருளுரை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..

செய்யும் செயலை உணர்ந்து செய்வதே சிறந்தது, அச்செயலை இறைநினைப்புடன் செய்வது மிகவும் சிறந்தது...அன்னதானம் செய்யும் பொழுதும், அன்னத்தை உண்ணும் பொழுதும் மானசீகமாக பகவானுக்கு சமர்ப்பித்து சாப்பிடும் பொழுது அதுவே பிரசாதமாகிறது...என்பதை கூறும் அருளுரை அனைவரும் இந்த அருளுரையை கேட்டு புண்ணியம் சேர்க்க HINDU UPM வாழ்த்தி,பிரார்த்தனை செய்கிறது.. இந்த அருளுரை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..