இறைவழிபாட்டால் எதையும் சாதிக்கலாம், உழைப்பானது இரண்டு பக்கமும் இருக்கவேண்டும். ஒன்று உலகத்திற்காக மற்றொன்று இறை அருள் பெறுவதற்காக என்பதை திருநின்ற ஊரில் நடந்த சம்பவத்தை கொண்டு சொல்லப்பட்டுள்ளது...இந்த அருளுரையை அனைவரும் கேட்டு இம்மை மறுமை இரண்டிலும் வெற்றி பெற HINDU UPM வாழ்த்தி,பிரார்த்தனை செய்கிறது.. இந்த அருளுரை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..

நதி தன்னை கடலுக்கு உரியதாக்கியதைபோல நாம் நமது ஜீவாத்மாவை பரமாத்மாவிடம் சேர்க்கவேண்டும். ஆசை மற்றும் நமது தேவைகளை கட்டுப்படுத்த தெரிந்து கொண்டால் நமது பாதை சரியானதாக இருக்கும். இந்த அருளுரையை கேட்டு தங்களை பகவானுக்கு உரியவராக்கி கொள்ள HINDU UPM வாழ்த்தி,பிரார்த்தனை செய்கிறது.. இந்த அருளுரை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..

இந்த அருளுரையில் 63 நாயன்மார்களில் குங்கிலினி நாயனார் பற்றிய கதை சொல்லப்பட்டுள்ளது... அனைவரும் இந்த அருளுரையை கேட்டு குங்கிலினி நாயனார் போன்று பக்தியில் சிறக்க இறைவனடி சேர HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது... இந்த அருளுரை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்...எல்லா ஜீவன்களிலும் இறைவன் இருக்கிறார்... மகாபாரத்தில் வனவாசம் செல்லும் பொது நடந்த சுவையான நிகழ்ச்சி... அனைவரும் இந்த அருளுரையை கேட்டு தொடர்ந்து மந்திரம் கூறி வெற்றி HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது... இந்த அருளுரை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..துளியும் மற்றவர்களை ஏமாற்றுவதில்லை என்ற நிலையை உடையவர் எவரோ அவரே கடவுளுக்கு சமம்மாவர்....நேர்மை ஒன்றே நிரந்தரமானது. சேர்க்கை சரியாக இருந்தால் எல்லாமே சிறப்பாக அமையும். அந்த சேர்க்கையானது பகவானிடம்( குருவிடம்) இருப்பது மிக சிறப்பானது. நேர்மையற்ற ஒருவரால் மற்றவர்கள் எவ்வாறு சேர்த்த செல்வங்களை இழந்தனர் என்பதை கூறும் கதை. அனைவரும் நல்ல சேர்க்கையை பெற்று நேர்மையாக வாழ HINDU UPM வாழ்த்தி,பிரார்த்தனை செய்கிறது.. இந்த அருளுரையை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..

பிற உயிர்களிடத்தில் அன்பு கொண்டவர்கள் பகவானின் அன்புக்கு உரியவர்கள்..."அன்பே சிவம்" மனிதர்களின் தோற்றம் கண்டு ஏமாறாமல் எல்லோரிடத்திலும் அன்பு காட்டினால் இறைவனது அருள் கிடைக்கும் என்பதை இந்த அருளுரையில் குருஜி அவர்கள் கூறியுள்ளார்கள்...அனைவரும் இந்த அருளுரையை கேட்டு அனைவரிடமும் அன்பு செலுத்தி இறை அருள் பெற HINDU UPM வாழ்த்தி,பிரார்த்தனை செய்கிறது.. இந்த அருளுரையை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..


எண்ணத்தால் உயர்ந்தவரே உயர்ந்தவர்...ராமானுஜர் தன் சீடர்களுக்கு உண்மையான பிராமணன் என்பவன் யார் என்பதை தன் சீடர்களுக்கு உணர்த்தும் சம்பவம்....அனைவரும் இந்த அருளுரையை கேட்டு பிரம்மத்தை உணர HINDU UPM வாழ்த்தி,பிரார்த்தனை செய்கிறது.. இந்த அருளுரை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..


இடைவிடாத மந்திரம் நம்மை இறைவனடி சேர்க்கும்... இந்த அருளுரையில் மந்திரத்தின் முக்கியத்துவத்தை அழகான கதை மற்றும் கருத்துடன் குருஜி அவர்கள் கூறியுள்ளார்.. தயவு செய்து அனைவரும் கேளுங்கள், மந்திரம் இடைவிடாது சொல்லுங்கள்.. குறிப்பு மிகவும் ஆழமான கதை தயவு செய்து அனைவரும் கேளுங்கள்.. அனைவரும் இந்த அருளுரையை கேட்டு இறை நாமம் என்னும் திறவுகோல் கொண்டு இறைவனடி சேர HINDU UPM வாழ்த்தி,பிரார்த்தனை செய்கிறது.. இந்த அருளுரை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..

அழிவற்ற ஆனந்தத்தை பெறுவதற்கான விடை இந்த அருளுரையில் உள்ளது...அனைவரும் இந்த அருளுரையை கேட்டு ஆனந்தை பெற HINDU UPM வாழ்த்தி,பிரார்த்தனை செய்கிறது.. இந்த அருளுரை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..


இன்றைய தென்றலில் நம் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் என்னும் முடிச்சுகளை அவிழ்ப்பது பற்றி புத்தர் தனது சீடர்களுக்கு எடுத்துக்காட்டுடன் சொல்லிய கதை..அனைவரும் இந்த அருளுரையை கேளுங்கள் கேட்டு உங்கள் வாழ்வில் உள்ள சிக்கலிருந்து விடுபட்டு ஆனந்தமாக வாழ HINDU UPM வாழ்த்தி,பிரார்த்தனை செய்கிறது..

பொறாமை குணம் என்பதே இருக்கக் கூடாது என்பதை ஒரு ஞானி பக்தனுக்கு உணர்த்தும் கதை... அனைவரும் இந்த அருளுரையை கேட்டு பொறாமையற்று அனைவரையும் நேசித்து வாழ HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது... இந்த அருளுரை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்...

கோபம் அறிவை மறைத்து விடும்...அன்பு கோபத்தை அழித்துவிடும்...குருஜி அவர்கள் இன்றைய அருளுரையில் மிக அருமையான விளக்கங்களை கூறியுள்ளார்...அனைவரும் கேட்டு கோபத்தை விட்டு இறை நினைப்புடன் வாழ HINDU UPM வாழ்த்தி,பிரார்த்தனை செய்கிறது.. இந்த அருளுரை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..

"சான்றோன் என்பவன் யார்?".... எல்லா மனிதர்களுக்குள்ளும் இறைவன் இ்ருக்கிறார். இதை உணர்ந்தவர்களே சான்றோன்...என்பதை இந்த அருளுரையில் குருஜி அவர்கள் கூறியுள்ளார்....அனைவரும் இந்த அருளுரையை கேட்டு சான்றோனாக மாற HINDU UPM வாழ்த்தி,பிரார்த்தனை செய்கிறது..

பற்றை நீக்கி அன்பு வைக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள இந்த அருளுரையை கேளுங்கள்...அனைவரும் பற்றை நீக்கி பெரு வாழ்வு வாழ HINDU UPM வாழ்த்தி,பிரார்த்தனை செய்கிறது.. இந்த அருளுரை மற்றவர்களுக்கும் SHARE


இந்த அருளுரையில் தியானம், யோகம் பற்றிய கேள்விகளுக்கு குருஜி அவர்கள் எளிமையான பதில்கள் வழங்கியுள்ளார்கள்..அனைவரும் இந்த அருளுரையை கேட்டு தியானத்தில் வெற்றி பெற HINDU UPM வாழ்த்தி, பிரார்த்தனை செய்கிறது.. இந்த அருளுரையை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..

மனதை எப்படி இறைவனிடம் நிலை பெற வைப்பது என்ற கேள்விக்கு மிக அருமையான பதில் குருஜி அவர்கள் வழங்கியுள்ளார்...அனைவரும் இதை கேட்டு உங்கள் மனதை பகவானிடம் நிலை பெற வைக்க HINDU UPM வாழ்த்தி,பிரார்த்தனை செய்கிறது.. இந்த அருளுரையை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..

கங்கையில் குளிப்பதால் பாவங்கள் நீங்கும். மந்திரம் கூறிக்கெண்டே மானசீகமாக பகவானுக்கு பூஜை செய்வது தினம் கங்கையில் குளிப்பதற்கு சமமாகும். அதனால் அனைவரும் தினம் தினம் மானசீகமாக பகவானுக்கு பூஜை செய்து பாவம் நீங்கி பகவானின் அருள் கிடைக்க HINDU UPM வாழ்த்தி,பிரார்த்தனை செய்கிறது..

மன்னன் வருகுணபாண்டியனின் தூய பக்தி பற்றி கூறும் அருளுரை...அனைவரும் இந்த அருளுரையை கேட்டு பகவான் மீது தூய பக்தி செலுத்தி இறை அருள் பெற HINDU UPM வாழ்த்தி, பிரார்த்தனை செய்கிறது.. இந்த அருளுரையை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்..

இன்றைய தென்றலில் நம் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் என்னும் முடிச்சுகளை அவிழ்ப்பது பற்றி புத்தர் தனது சீடர்களுக்கு எடுத்துகாட்டுடன் சொல்லிய கதை..அனைவரும் கேளுங்கள் கேட்டு உங்கள் வாழ்வில் உள்ள சிக்கலிருந்து விடுபட HINDU UPM பகவானிடம் பிரார்த்தனை செய்கிறது...

இதில் உண்மையான குருமார்கள் எப்படியெல்லாம் தங்களை அர்பணித்து மக்களுக்கு நல்லது செய்கிறார்கள் என்பதை பற்றி...அனைவரும் கேளுங்கள் கேட்டு மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்...தூங்குவது போல் மரணம் விழிப்பது போல் ஜனனம் என்பதை புத்தரின் உபதேசத்தின் மூலம் குருஜி அவர்கள் கூறியுள்ளார்கள்.. அனைவரும் கேளுங்கள்..அது மட்டுமல்லாது தொடர்ந்து மந்திரம் சொல்லி இறைவனை மானசீகமாக நினைத்து பூஜித்து இந்த பூமிக்கு வந்த நோக்கத்தை நிறைவேற்றுங்கள்....

"உனது உள்ளத்தில் ஆத்மா போதம் உண்டாகும் பொது உனது சொந்த புத்தகத்தை வாசிப்பாய்...." அரசன் மருதவாணன் தந்த சிறந்த தீர்ப்பு பற்றிய கதை..அனைவரும் கேளுங்கள் மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்....யார் உண்மையான துறவி, எது உண்மையான துறவறம் என்பதை சொல்லும் அழகான கதை..அனைவரும் கேளுங்கள் கேட்டு மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்...
அனைவரும் இதை கேட்டு இறைவனை பிரார்த்தனை செய்து நல்ல மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்..இதை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்.. வாழ்த்துக்கள்!!!!HINDU UPM..நாம் இறைசக்தி பெற, ஒற்றுமையுடன் இருக்க, எதிலும் வெற்றி பெற பின்பற்ற வேண்டிய ஆறு விசயங்கள் பற்றிய அருளுரை...அனைவரும் கேளுங்கள், கேட்டு இந்த ஆறு விஷயங்களை பின்பற்றி இறைசக்தி பெற HINDU UPM வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறது...

குரு பக்தியை பற்றிய மிக சிறந்த கதை உபமன்யு - வின் கதை.. அனைவரும் கண்டிப்பாக கேளுங்கள், கேட்டு மற்றவர்களிடமும் SHARE செய்யுங்கள்.... வாழ்த்துக்கள்!!!! HINDU UPM..


பகவத்கீதை கூறும் 26நற்குணங்கள் பற்றிய அருளுரை அனைவரும் மீண்டும் மீண்டும் கேளுங்கள், கேட்டு 26 நற்குணங்களை பெற்று இம்மை, மறுமை இரண்டிலும் வெற்றி பெற HINDU UPM வாழ்த்தி!!! பிரார்த்தனை செய்கிறது..

அனைவரும் இந்த அருளுரையை கேளுங்கள்..இதில் அசோக சக்கரவர்த்தி தன் மந்திரிக்கு நடத்திய ஞானப்பாடம் உள்ளது..கேளுங்கள் கேட்டு அனைவரும் இறைவனை உள்ளத்தில் நிறுத்தி, அவரை நினைத்து இம்மை, மறுமை இரண்டிலும் வெற்றி பெற HINDU UPM வாழ்த்தி!!! பிரார்த்தனை செய்கிறது...